Published on 2015-07-03 @ 12:23:00 AM

சுன்னாகம் மற்றும் அண்டிய பகுதிகளில் பெற்றோலியம் ஐதரோகாபன்களோ பிரச்சனைக்குரிய உலோகங்களோ காணப்படவில்லை – விரிவான சர்வதேச ஆய்வின் முடிவு! சுன்னாகம் நீர்ப்படுகையில் பெற்றோலிய மாசுக்கள் இருக்கின்றனவா என்று அறிவதற்கான ஆய்வு ஒன்று புலம்பெயர் தமிழர்களின் அனுசரணையுடன் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் சாராம்சம் மற்றும் பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் என்பவற்றை இந்த இணைப்பில் காணலாம்.

Download