Published on 2015-04-03 @ 12:32:00 PM

யாழ். சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பாக மக்கள் மத்தியில் தொடர்ந்தும் குழப்ப நிலை காணப்படுகின்றது. உண்மையில் மக்கள் ஒரு இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அழகழகாக வீடுகட்டி பின் பார்த்து பார்த்துக் கட்டிய கிணற்று நீரை பருக முடியாத நிலை. இதனை பலரும் அரசியலாக்குவதாக மக்கள் வெளிப்படையாகவே பேசிக் கொள்கின்றார்கள். நிலத்தடி நீரில் கழிவோயில் கலந்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் வெளிவந்த வாதப் பிரதிவாதங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.


தண்ணீர் பிரச்சனையை காத்திரமான முறையில் கையாள்வதற்கும் தீர்ப்பதற்கும் அரசியல் தலையீடுகள் அற்ற வகையில் முதலமைச்சர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமா?


சுன்னாகம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் மற்றும் உலோக மாசுக்கள் காணப்படுவது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

http://www.tamilcnnlk.com/archives/360368.html

Send us news ites that are relevant to this section