News items relevant to engineering, science, environment, agriculture, public health, sanitation and natural resources with respect to North and East of Sri Lanka can be found here.

Chunnakam Ground Water Contaminated: Minister Hakeem

Published on 2015-04-12 @ 12:40:00 AM

Minister of Urban Development, Water Supply and Drainage, Rauff Hakeem said in Parliament yesterday that a report compiled by the Ministry had revealed that... ... ground water surrounding the Chunnakam power plant was contaminated with oil and was not suitable for drinking.Read more...

சுன்னாகம் பகுதியிலுள்ள பல கிணறுகளில் கழிவு எண்ணெய் படிமங்கள்

Published on 2015-04-11 @ 09:11:00 AM

சுன்னாகம் பகுதியிலுள்ள பல கிணறுகளில் கழிவு எண்ணெய் படிமங்களும் கிறீஸ் படிமங்களும் காணப்படுவது உண்மையென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதால் அக்கிணறுகளின் நீரை மக்கள் அருந்த வேண்டாமென நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார். Read more...

குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடய

Published on 2015-04-10 @ 09:44:00 PM

குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ அழுத்தங்களோ எமக்கில்லை என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் கலந்த விவகாரம் அண்மைய காலங்களில் பெரும் சிக்கலுக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இது தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.Read more...

ஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் தொடர்

Published on 2015-04-10 @ 12:07:00 AM

வடக்கு மாகாணசபைக்கு புறம்பாக, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காகவும் கெட்ட எண்ணத்துடனும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பில், ஆய்வை நடத்திய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இன்னுமொரு திசையில் வடக்கு மாகாணசபையின் ஆய்வை செல்லுபடியில்லாமல் செய்து, பீதியை வெளியிடும் வகையில், கெட்ட எண்ணத்துடன் இவ்வாறான பிழையான ஆய்வுகள் விசமத்தனத்துடன் செய்யப்படுகின்றனவா என்று ஆராய வேண்டிய பொறுப்பு மாகாணசபைக்கு உண்டு.Read more...

ஆறு நாள்களில் தீர்வு- ஆளுநரின் உறுதி

Published on 2015-04-08 @ 09:44:00 PM

திர்வரும் 12 ஆம் திகதிவரை பொறுத்திருக்குமாறும், அதன்பின்னர் தாம் பதில் தருவர் எனவும் வடக்குமாகாண முதலமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார். அதுவரை பொறுத்திருக்கமுடியாது என்று குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், சுன்னாகம் பகுதிகளில் ஒயில் கலந்த தண்ணீரில் பாதிப்பு இல்லை என்றால் அதைப் பருகலாமா, இல்லையா? என்று எழுத்து மூலம் தமக்கு பதில் தரவேண்டும் என்றும் கோரினர்Read more...

கழிவுஎண்ணெய் பிரச்சனையே இல்லை:

Published on 2015-04-08 @ 06:50:00 AM

யாழ்ப்பாணத்தில் நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்படவில்லை. நீரில் மாசு கலந்துள்ளதாக சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்வதால் மக்கள் பயத்தில் வீட்டுக் கிணறுகளில் தண்ணீர் குடிக்காமல் விடுகிறார்கள். இவர்களிற்கெல்லாம் பெரும் பொருட் செலவில் நாங்கள் தண்ணீர் கொடுக்க வேண்டியிருக்கிறதென வடமாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பெரும் குண்டையே வெடிக்க வைத்துள்ளார்Read more...

வடக்கு முதல்வரிடம் வாக்குவாதப்பட்ட

Published on 2015-04-08 @ 06:48:00 AM

யாழ்.தூயநீருக்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் நேரில் கலந்துரையாடச் சென்றிருந்த நிலையில், முதலமைச்சர் விடுத்த கோரிக்கைகளை ஏற்கமறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் தூய குடிநீருக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.Read more...

நீரை பாதுகாக்க வடமாகாண சபையுடன் இணைய

Published on 2015-04-07 @ 11:06:00 PM

யாழ் குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் தலையாய பணியில் நிபுணர்கள் அனைவரையும் வடக்கு மாகாணசபையுடன் கரம் கோர்க்குமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.வடக்கு மாகாணசபையின் 27வது அமர்வு இன்று நடைபெற்றபோது சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கையொப்பமிட்டுக் கூட்டாகச் சமர்ப்பித்துள்ளனர்.Read more...

தூய நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்:

Published on 2015-04-07 @ 05:19:00 PM

கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் இன்று காலை 10மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தினர்.தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூய குடிநீருக்காக திரண்ட யாழ்ப்பாண மக்களின் கோரிக்கைகள் வருமாறு......Read more...

சுன்னாகம் கழிவு ஓயில் விவகாரம்!

Published on 2015-04-06 @ 12:26:00 AM

சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுமுள்ள நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பாக வடமாகாணசபையால் நியமிக்கப்பட்டுள்ள குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை, எழுத்து மூலமாக வெளியிடப்படவில்லை.  இந்நிலையில், மத்திய அரசின் கீழ் சட்டரீதியான சபையை அரசு இவ்விடயத்தினில் உருவாக்க வேண்டும் என நிப்போ அமைப்பு அறிவித்துள்ளது.அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் திலக் பட்டியகும்புற, இன்று சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினில் இத்தகவலை தெரிவித்தார்.Read more...

விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நிலத்த

Published on 2015-04-04 @ 01:41:00 PM

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கைவலிகாமம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் மாசு10.02.2015Read more...

Jaffna aquifer pollution saga: An international report by the end of April

Published on 2015-04-04 @ 12:36:00 PM

யாழ் குடிநீர் மாசு அவலம் - சர்வதேச ஆய்வு அறிக்கை இம்மாத இறுதியில்....யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் மாசு தொடர்பானஆய்வறிக்கை ஒன்று இம்மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. தூய நீர், பெற்றோலியப் பொருட்கள், சூழல் மாசடைதல், நிலத்தடி நீர் மற்றும்உடல்நலம்போன்ற துறைகளில் நீண்ட கால அனுபவம் உள்ள அவுஸ்திரேலிய மற்றும் வடஅமெரிக்க நிபுணர் குழு ஒன்று விரைவில் தமது விஞ்ஞான ரீதியான அறிக்கையை வெளியிடுகிறது.Read more...

Water Pollution At Chunnakam & Surrounding Areas

Published on 2015-04-04 @ 12:04:00 AM

Dr.Murali Vallipuranathan [MBBS, PGD (Population Studies), MSc, MD (Community Medicine), FCCP, Board Certified Specialist in Community Medicine], the President of Jaffna Medical Association writes an openn letter to Minister P Ayngaranesan.Read more...

நிலத்தடி நீர் மாசுப் பிரச்சினையை அரச

Published on 2015-04-03 @ 12:32:00 PM

இனி மீடியா அறிக்கைகளோ, இனம்தெரியாத துண்டுப்பிரசுரங்களோ தேவையில்லை. எல்லோரும் ஓரணியில் நின்று இதற்கொரு தீர்வை உடனடியாகப் பெற்றுக் கொடுப்பது தான் உத்தமம். மக்கள் அதனைத் தான் எதிர்பார்க்கின்றார்கள்இதற்கு ஒரு விரைவான தீர்வைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.Read more...

வலிகாமம் மக்கள் தமது கிணற்று நீரினைக

Published on 2015-04-03 @ 12:26:00 PM

சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர். இரா.சிவசந்திரன் யாழ் குடா சுண்ணக்கற் பாறையமைப்பும் தரைக்கீழ் நீரும், எனும் பொருள் பற்றி கருத்துரை வழங்கினார். ஆய்வு– ஆய்வு என ஆய்வறிக்கைகள் எதிரும் புதிருமாக வருகின்றன. மக்களுக்குத் தேவை வலிகாமத்தில் கிடைப்பது குடிக்கக்கூடிய தூயநீரா அல்லவா என்பதே. வலிகாமம் மக்கள் தம் பிரதேசத்து கிணற்றுநீரை குடிக்கலாமா? குடிக்கமுடியாதா? இக்கேள்விகளை பேராசிரியர் தனதுகருத்துரையில் முன்வைத்தார்.Read more...

Quarter million affected by Vallikamam water pollution - Daily News

Published on 2015-04-03 @ 12:21:00 PM

Prof. Somasundaram commended the move to provide regular clean water to some of the seriously affected areas through bowsers, adding that this move has to be expanded to all affected areas."More important and urgent are preliminary steps towards short and long term strategies to prevent further spread, remedies and a recovery process initiated to return the water to its original state," he stressed. Prof. Somasundaram said an expert committee of the various national universities has been formed to investigate and report on the issue.Read more...

Send us news ites that are relevant to this section