NIPO என்ற அமைப்பு தமிழில் வெளியிட்ட 'யாழ் குடாநாட்டில் சுன்னாகம் நிலத்தடிநீர் மாசடைதல் பற்றிய அறிக்கை' Read more...
சுன்னாகம் மற்றும் அண்டிய பகுதிகளில் பெற்றோலியம் ஐதரோகாபன்களோ பிரச்சனைக்குரிய உலோகங்களோ காணப்படவில்லை – விரிவான சர்வதேச ஆய்வின் முடிவு! சுன்னாகம் நீர்ப்படுகையில் பெற்றோலிய மாசுக்கள் இருக்கின்றனவா என்று அறிவதற்கான ஆய்வு ஒன்று புலம்பெயர் தமிழர்களின் அனுசரணையுடன் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் சாராம்சம் மற்றும் பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் என்பன வெளியாகியுள்ளன.Read more...
A study was undertaken to investigate the potential presence of specific petroleum hydrocarbons in the Chunnakam aquifer. In addition, metal content and a number of other water quality parameters were analysed. Samples were collected in March 2015 from the wells with reported high oil and grease content. The laboratory results, discussion of results, conclusions and recommendations of this study are presented in this report. This work was facilitated by the Tamil Australian Professionals.Read more...
Forum of Tamil Australian Professionals facilitates participation, engagement and contribution of diaspora professionals in the fields of engineering, science, environment, agriculture, public health, sanitation and natural resources for the development of the Northern and the Eastern provinces of Sri Lanka.
The Forum seeks to establish contacts with professionals, who are interested in the development activities in the Northern and the Eastern provinces of Sri Lanka and to collaborate with other diaspora professionals, to deliver the services efficiently and effectively.
This website serves as the repository of information related to technical projects, published reports, research papers, development work, news items and other publications. The Forum invites you to forward any publication, citation or news item for inclusion to enable broader references.
Forum of Tamil Australian Professionals is in the process of applying for a grant to study the dynamics of mangroves in the Thondamanaru Lagoon.Read more...
சுன்னாகம் பெற்றோலிய மாசுபடுதலுக்கு biosand filtration ஓர் உகந்ததாக தீர்வாக இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் ஓர் ஊடகமாநாடு நடாத்தப்பட்டது. கலாநிதி பாலகுமார் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் ஆகியோருடன் வைத்தியர் நொவில் விஜயசேகர ஆகியோர் கருத்துரைத்தார்கள். Read more...
நிபுணர் குழுவினரின் அறிக்கை வெளிவருவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் காணப்படும் நிலையில் 5 வருடங்கள் தொடர் ஆராய்ச்சி முடிவுகளின் பின்னரே நீரைப் பயன்படுத்துமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். இ. தேவநேசன் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். கண்காணிப்பில் வைத்திருப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து ஒரே கிணற்றில் இருந்து குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கைகள் பெறப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read more...
'யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர் வளத்தை பேணிப் பாதுகாப்போம் எனும் தலைப்பில் தொடர் உரையாடல் நிகழ்வில் பொறியியலாளர் எம்.சூரியசேகரம் 'கடல் நீரில் இருந்து குடிநீரைப் பெறுதல் எமக்கு பொருத்தமானதா' என்ற பொருளில் உரையாடல் ஒன்றை 21.06.2015இல் நிகழ்த்தினார்.Read more...